Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 09,2023
Browsing all 615 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

மாதவனும் மலர்விழியும் விமர்சனம்

மாதவனுக்கு காஞ்சனா மீது காதல். அவள் நடனம் கற்கும் மலர்விழி மாஸ்டரிடம் மாதவனும் நடனம் கற்கச் செல்கிறான். மலர்விழி மாஸ்டர் இளம் விதவை. காஞ்சனாவுக்கு மாதவனை பிடிக்கவில்லை.   விரக்தியில் இருக்கும் மாதவனின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இது கதிர் வேலன் காதல்

ஆஞ்சநேய பக்தரான ஹீரோவுக்கு பூக்கும் காதல், தடை தாண்டி வெல்லும் கதை. காதல் திருமணம் செய்த அக்கா சாயா சிங், மாமாவிடம் கோபம் கொண்டு சொந்த வீட்டுக்கு வருகிறார். மாமாவை சமாதானம் செய்ய, கோவை ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெண்மேகம்

விதார்த், ஜெகன் இருவருக்கும் வரைவது வேலை. ரோகிணியின் மகள் ஜெயஸ்ரீ சிவதாஸ், விதார்த்திடம் ஜாலியாகப் பழகுகிறார். ரோகிணி அதை கண்டிக்கிறார். மனம் வெறுக்கும் ஜெயஸ்ரீ, வீட்டை விட்டு வெளியேறி, விசாகப்பட்டினம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆஹா கல்யாணம்

கல்லூரியில் படிக்கும் நானிக்கு அக்கம் பக்கத்து கல்யாண வீடுகளில் நண்பர்களுடன் அழையா விருந்தாளியாகச் சென்று சாப்பிடுவது வழக்கம். அப்படி ஒரு முறை செல்லும்போது அங்கு திருமண ஏற்பாட்டாளராகப் பயிற்சி பெற்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வல்லினம்

கல்லூரி மாண வன் நகுலன் கூடைபந்து வீரன். விளையாட்டின் போது தனது தவறான நடத்தையால் உயிருக்கு உயிரான நண்பனை இழக்கிறார். அது விபத்துதான் என்றாலும் மனசாட்சி உறுத்த திருச்சியிலிருந்து சென்னை கல்லூரிக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அமரா

ஊரில் வெட்டி ஆபீசர் வேலை பார்ப்பவர் ஹீரோ அமரன். தம், தண்ணி என்று தெனாவட்டு காட்டும் ஹீரோவை, திருமணத்துக்கு பெண் பார்க்க செல்லும் நண்பன் தவிர்க்கிறான். காரணம் தெரிந்து ஷாக் ஆகும் ஹீரோ, திருந்தி ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காதல் சொல்ல ஆசை

வேலையில்லாமல் தவிக்கும் அசோக்கிற்கு தடாலடியாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு பெரும் கோடீஸ்வரரை, கொலை முயற்சியில் இருந்து காப்பாற்ற, அவர், தன் நிறுவனத்தில் அசோக்கை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

கேரள நாட்டிளம் பெண்களுடனே

மலையாள பெண்ணைக் காதலித்து தோற்றவர் அப்பா ஞானசம்பந்தம். ஆனாலும் கேரள கலாசாரம் மீதும் பெண்கள் மீதும் அதீத ஆசை. தன் மகனுக்கு உன்னி கிருஷ்ணன் என்ற பெயர் வைத்து கேரள கலாசாரத்துடன் வளர்க்கிறார். தனக்கு ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குக்கூ

பார்வையற்ற இளைஞர் தினேசுக்கு, பார்வையற்ற மாளவிகா மீது காதல். மாளவிகாவுக்கு பார்வையுள்ள இளைஞன் மீது காதல். இது தினேஷூக்குத் தெரியவரும்போது, தன் காதலை கண்ணீரால் அழித்து விடுகிறார். ஆனால் மாளவிகாவின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

போங்கடி நீங்களும் உங்க காதலும்

டுபாக்கூர் வேலைபார்க் கும் ஹீரோ ராமகிருஷ்ணனை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார் ரிச் ஹீரோயின் ஆத்மியா. வலிய வந்து காதலிக்கும் அவரை, டார்ச்சர் செய்யும் ஹீரோ, ஒரு கட்டத்தில் தானும் காதலிக்கத் தொடங்குகிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

நீ எங்கே என் அன்பே

இந்தியில் வெளிவந்த ‘கஹானி‘யை சில மாற்றங்களுடன் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வெளிநாட்டில், காதல் கணவருடன் பணியாற்றுகிறார் நயன்தாரா. இந்தியா திரும்பிய கணவன் திடீரென்று காணாமல் போகிறார். அவரைத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோச்சடையான்--- & விமர்சனம்

நடிப்பு: ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணிஇசை: ஏ.ஆர்.ரகுமான் இயக்கம்: சவுந்தர்யா அஸ்வின் தயாரிப்பு: ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல்.கலிங்கபுரியும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சூறையாடல் விமர்சனம்

பெரிய இடத்துப் பெண்ணுடன் தவறான உறவு வைத்திருக்கும் ஜெயனை, மனைவி கண்டிக்கிறார். கண்டிக்கும் மனைவியைக் கொன்றுவிட்டு, தற்கொலை நாடகமாடுகிறார் ஜெயன். மகனும் மகளும் அவரிடமிருந்து பிரிந்து பாட்டியிடம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நேற்று இன்று- விமர்சனம்

காட்டுக்குள் சந்தனக்கட்டை கடத்தும் வீராவைத் தேடி செல்லும் போலீஸ் அதிகாரி பிரசன்னா காணாமல் போகிறார். அவர் வீராவின் ஆளாக மாறிவிட்டதாக கருதி போலீஸ் அவரைத் தேடி இன்னொரு படையை அனுப்புகிறது. அது, ஜெமினி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ராமானுஜம் விமர்சனம்

கணிதமேதையாகத் திகழ்ந்த ராமானுஜத்தை அடையாளம் கண்ட ஆங்கிலேய கணித ஆராய்ச்சியாளர் ஜி.எச்.ஹார்டி, அவரை உலக அளவுக்கு உயர்த்திய கதைதான் படம். பாடப் புத்தகத்தில் படித்திராத பல உண்மைகளையும் தெளிவாகப் பதிவு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி தனது அதிரடி சாகசங்கள் மூலம் வி.ஐ.பியாக மாறும் வழக்கமான கதை. அதை புதிய களத்தில் புதிய விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு, வேலையில்லா பட்டதாரியாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இன்னாருக்கு இன்னாரென்று - விமர்சனம்

ஒவ்வொருவரும் பிறக்கும்போதே இன்னாருக்கு இன்னார்தான் என்று கடவுள் எழுதி வைத்துவிடுகிறார். அதை யாராலும் மாற்ற முடியாது என்பதை சொல்லும் படம். கிராமத்து இளைஞன் சிலம்பரசன், முறைப்பெண் ஸ்டெபியை காதலிக்கிறார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

திருமணம் என்னும் நிக்காஹ் விமர்சனம்

ரயிலில் டிக்கெட் கிடைக்காமல், ஒரு முஸ்லிம் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணம் செய்கிறார், விஜய ராகவாச்சாரி (ஜெய்). தன் முஸ்லிம் தோழிக்காக புராஜக்ட் செய்ய, அவளது பெயரில், அதே ரயிலில் செல்கிறார் அய்யங்கார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சண்டியர் விமர்சனம்

அரசியல் ஆசையில் அதகளம் பண்ணும் இளைஞன், அதே அரசியலால் சரிந்து விழுவதுதான் சண்டியர். தஞ்சாவூரின் சிறு டவுண் ஒன்றில் பெரியார் கொள்கை பேசி அலைந்துகொண்டிருக்கும் ஜெகனுக்கு, சேர்மன் சேர் மீது பேராசை. அதற்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜிகர்தண்டா விமர்சனம்

பிரபல ரவுடியின் கதையை படமாக்க நினைக்கும் அறிமுக இயக்குனர், அந்த ரவுடியிடம் சிக்கி சின்னாபின்னமாவதே ஜிகர்தண்டா. சினிமா கனவோடு அலையும் சித்தார்த்துக்கு ஒரு ரவுடி கதை இருந்தால் படம் இயக்க வாய்ப்புக்...

View Article
Browsing all 615 articles
Browse latest View live