$ 0 0 இந்தியில் வெளிவந்த ‘கஹானி‘யை சில மாற்றங்களுடன் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வெளிநாட்டில், காதல் கணவருடன் பணியாற்றுகிறார் நயன்தாரா. இந்தியா திரும்பிய கணவன் திடீரென்று காணாமல் போகிறார். அவரைத் தேடி ஐதராபத் வருகிறார் நயன்தாரா. போலீசில் ...