$ 0 0 ஒவ்வொருவரும் பிறக்கும்போதே இன்னாருக்கு இன்னார்தான் என்று கடவுள் எழுதி வைத்துவிடுகிறார். அதை யாராலும் மாற்ற முடியாது என்பதை சொல்லும் படம். கிராமத்து இளைஞன் சிலம்பரசன், முறைப்பெண் ஸ்டெபியை காதலிக்கிறார். அந்தஸ்த்து பார்க்கும் மாமா சந்தானபாரதி ...