$ 0 0 ரயிலில் டிக்கெட் கிடைக்காமல், ஒரு முஸ்லிம் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணம் செய்கிறார், விஜய ராகவாச்சாரி (ஜெய்). தன் முஸ்லிம் தோழிக்காக புராஜக்ட் செய்ய, அவளது பெயரில், அதே ரயிலில் செல்கிறார் அய்யங்கார் பெண் ...