$ 0 0 விதார்த், ஜெகன் இருவருக்கும் வரைவது வேலை. ரோகிணியின் மகள் ஜெயஸ்ரீ சிவதாஸ், விதார்த்திடம் ஜாலியாகப் பழகுகிறார். ரோகிணி அதை கண்டிக்கிறார். மனம் வெறுக்கும் ஜெயஸ்ரீ, வீட்டை விட்டு வெளியேறி, விசாகப்பட்டினம் சென்றிருக்கும் விதார்த்தை தேடி ...