$ 0 0 அரசியல் ஆசையில் அதகளம் பண்ணும் இளைஞன், அதே அரசியலால் சரிந்து விழுவதுதான் சண்டியர். தஞ்சாவூரின் சிறு டவுண் ஒன்றில் பெரியார் கொள்கை பேசி அலைந்துகொண்டிருக்கும் ஜெகனுக்கு, சேர்மன் சேர் மீது பேராசை. அதற்கு குறுக்கே ...