$ 0 0 காட்டுக்குள் சந்தனக்கட்டை கடத்தும் வீராவைத் தேடி செல்லும் போலீஸ் அதிகாரி பிரசன்னா காணாமல் போகிறார். அவர் வீராவின் ஆளாக மாறிவிட்டதாக கருதி போலீஸ் அவரைத் தேடி இன்னொரு படையை அனுப்புகிறது. அது, ஜெமினி பாலாஜி, ...