இது நம்ம ஆளு
இரண்டு முறை காதலில் தோற்றவனின் மூன்றாவது காதலும், அதில் நடக்கும் ஜாலி மோதலும்தான், ‘இது நம்ம ஆளு’.ஐடி கம்பெனி டீம் லீடரான சிம்புவுக்கு நயன்தாராவை பெண் பார்க்கிறார், அப்பா ஜெயப்பிரகாஷ். கண்டதுமே...
View Articleவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - விமர்சனம்
எம்.எல்.ஏ ரோபோ சங்கரின் எடுபிடி விஷ்ணு விஷால். பக்கத்தூரில் ஓட்டல் நடத்தும் ஞானவேல் மகள் நிக்கி கல்ராணிக்கு போலீசில் சேர வேண்டும் என்பது கனவு. சிபாரிசு இல்லாமல் வேலை கிடைக்கவில்லை. விஷ்ணுவிடம் 10...
View Articleஇறைவி
சிற்பி ராதாரவி மகன்கள் சினிமா இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, கல்லூரி மாணவன் பாபி சிம்ஹா. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட ஈகோ காரணமாக, சூர்யா இயக்கிய படம் ரிலீசாகவில்லை. இதனால், மதுவுக்கு அடிமையாகி தன்னிலை மறந்த...
View Articleஒரு நாள் கூத்து
‘மணமக்களின் மனங்களுக்கு மதிப்பளிக்காமல் நடக்கும் எல்லா திருமணங்களுமே, ஒரு நாள் கூத்துதான்’ என்று சொல்கிற படம். 30 வயதை தாண்டியும் திருமணமாகாத ஆசிரியை மியா ஜார்ஜ், குடும்பத்தை மீறி தன்னை விரும்பும்...
View Articleமுத்தின கத்திரிக்கா - விமர்சனம்
நடுத்தர வயது கொண்ட உள்ளூர் அரசியல்வாதியான சுந்தர்.சிக்கு சரியான பெண் கிடைக்காமல் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஊருக்குப் புதிதாக வரும் ரவிமரியாவின் மகள் பூனம் பஜ்வா மீது காதல் வருகிறது,...
View Articleஎனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்
ரத்தம் தெறிக்கும் தாதா கதையை, சிரிப்பு தெறிக்கச் சொல்லியிருக்கிறார்கள். வட சென்னையில் தாதாக்களுக்கெல்லாம் தாதாவை ‘நைனா’ என்கிறார்கள். ஒருவர் நைனா ஆக வேண்டும் என்றால் இப்போது இருக்கும் நைனாவை சம்பவம்...
View Articleஅம்மா கணக்கு
மகள் கர்ப்பத்தில் இருக்கும்போதே கணவனை இழக்கும் அமலாபால், மகளை வளர்ப்பதை லட்சியமாகக் கொண்டு வாழ்கிறார். வயதான ரேவதி தம்பதிகளை பராமரித்தல், பாத்திரம் கழுவுதல், மீன் வெட்டுதல் என பல வேலைகளைச் செய்து...
View Articleமெட்ரோ
அண்ணன் அறிவழகனும் (சிரிஷ்), தம்பி மதியழகனும் (சத்யா) நடுத்தர வர்க்கத்தினர். அண்ணன் சம்பளப் பணத்திலும் மற்றும் அப்பாவின் பென்ஷன் பணத்திலும் நகர்கிறது வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் தம்பிக்கு உயர் ரக...
View Articleஅப்பா
‘உங்கள் மூலம் வந்த புனித ஆத்மாக்களான குழந்தைகளை வளர்க்காதீர்கள்... உயர்த்துங்கள்’ என்று, அப்பாக்களுக்கு மகன்களின் மூலம் பாடம் சொல்லும் ஓர் அப்பாவின் கதை இது. தன் மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக்...
View Articleக க க போ
கவிதா (சாக்ஷி அகர்வால்), அதிர்ஷ்டக்காரப் பெண். அவர் எது நினைத்தாலும் அது நடக்கும். ஆனால், கண்ணதாசன் (கேசவ்), அதிர்ஷ்டம் இல்லாதவர். அவர் எது நினைத்தாலும் அது தலைகீழாக நடக்கும். விதிப்படி இவ்விருவரும்...
View Articleகபாலி
‘மக்களுக்காக ஆயுதம் ஏந்தும் தாதா’ என்பது, ரஜினி காந்தின் ஆல் டைம் சக்சஸ் பார்முலா. அதையே பா.ரஞ்சித்தும் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து சென்று, மலேசிய மலைகளைச் சீராக்கி நாடாக்கிய தமிழ்...
View Articleவெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி
அந்த வீட்டுக்கு செல்லப்பெண், ஸ்ராவியா. தன் மகளுடைய கல்யாணத்தை நடத்துவதற்கு திருமண மண்டபத்தைக் கட்டுகிறார், அப்பா சித்ரா லட்சுமணன். ெவள்ளிக்கிழமை 13ம் தேதி ஸ்ராவியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது....
View Articleதிருநாள்
அனாதை ஜீவா, உள்ளூர் தாதா நாகாவின் தலைமை அடியாள். அவர் அடிக்கடி உபயோகிக்கும் ஆயுதம் பிளேடு என்பதால், ‘பிளேடு’ என்று பெயர். நாகாவின் தொழில் பார்ட்னர், ஜோ மல்லூரி. அவருடைய மகள் நயன்தாரா மீது ...
View Articleஜோக்கர்
வாட்டர் கேன் கம்பெனியில் வேலை பார்க்கும் மன்னர் மன்னனுக்கு (குரு சோமசுந்தரம்) ரோஜா தோட்டத்தில் வேலை செய்யும் மல்லிகா (ரம்யா பாண்டியன்) மீது காதல். காதலை ஏற்கவும், கல்யாணத்துக்கு சம்மதிக்கவும் வீட்டில்...
View Articleதர்மதுரை
வன்மமும், கோபமும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி, மருத்துவம் படித்து டாக்டர் ஆகிறார். படிக்கும் காலத்தில் அவரை, உடன் படித்து வரும் சிருஷ்டி டாங்கே ஒருதலையாய்க் காதலிக்கிறார். தமன்னாவோ...
View Articleபகிரி
விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரபு ரணவீரன், விவசாயம் சார்ந்த படிப்பை படிக்கிறார். படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மதுபானக் கடையில் தற்காலிக ஊழியராக பணியாற்றுகிறார். நாயகி ஷர்வியாவைக் கண்டதுமே...
View Articleஆண்டவன் கட்டளை
விஜய் சேதுபதிக்கு ஊரைச்சுற்றி கடன். குறிப்பாக, தனது படிப்புக்காக அக்கா கணவன் செலவு செய்த 6 லட்சம் ரூபாயைக் கொடுக்க வேண்டும். லண்டனுக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று, பிறகு பாஸ்போர்ட்டை கிழித்துப் போட்டுவிட...
View Articleகள்ளாட்டம் விமர்சனம்
ஆள் கடத்தல், செயின் பறிப்பு, போலி மருந்து விற்பனை, ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என சமூக விரோத செயல்கள் அத்தனையையும் இருந்த இடத்தில் இருந்தபடி செய்யும் தாதா, ஏழுமலை. அவரது ஒரே வீக்னஸ், மகள் ...
View Articleதொடரி
டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் கேன்டீன் ஊழியர் தனுஷ். அதே ரயிலில் பயணிக்கும் நடிகை பூஜா ஜாவேரியின் மேக்கப் அசிஸ்டென்ட் கீர்த்தி சுரேஷ். இருவருக்கும் பார்த்ததுமே பற்றிக் கொள்கிறது. லதா...
View Articleரெமோ விமர்சனம் : காதலுக்காக பெண் வேடம்
நடிப்பு: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், சதீஷ், யோகி பாபு, ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன்.இசை: அனிருத் ஒளிப்பதிவு: பி.சி.ஸ்ரீராம்தயாரிப்பு: 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் இயக்கம்: பாக்யராஜ்...
View Article