$ 0 0 அண்ணன் அறிவழகனும் (சிரிஷ்), தம்பி மதியழகனும் (சத்யா) நடுத்தர வர்க்கத்தினர். அண்ணன் சம்பளப் பணத்திலும் மற்றும் அப்பாவின் பென்ஷன் பணத்திலும் நகர்கிறது வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் தம்பிக்கு உயர் ரக பைக், உயர் ரக ...