$ 0 0 அந்த வீட்டுக்கு செல்லப்பெண், ஸ்ராவியா. தன் மகளுடைய கல்யாணத்தை நடத்துவதற்கு திருமண மண்டபத்தைக் கட்டுகிறார், அப்பா சித்ரா லட்சுமணன். ெவள்ளிக்கிழமை 13ம் தேதி ஸ்ராவியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஸ்ராவியாவை ஒருதலையாய்க் காதலிக்கும் முறைமாமன், ...