$ 0 0 வன்மமும், கோபமும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி, மருத்துவம் படித்து டாக்டர் ஆகிறார். படிக்கும் காலத்தில் அவரை, உடன் படித்து வரும் சிருஷ்டி டாங்கே ஒருதலையாய்க் காதலிக்கிறார். தமன்னாவோ காதலைச் சொல்லாமல் இருந்து ...