$ 0 0 வாட்டர் கேன் கம்பெனியில் வேலை பார்க்கும் மன்னர் மன்னனுக்கு (குரு சோமசுந்தரம்) ரோஜா தோட்டத்தில் வேலை செய்யும் மல்லிகா (ரம்யா பாண்டியன்) மீது காதல். காதலை ஏற்கவும், கல்யாணத்துக்கு சம்மதிக்கவும் வீட்டில் கழிப்பறை இருக்க ...