$ 0 0 ‘மணமக்களின் மனங்களுக்கு மதிப்பளிக்காமல் நடக்கும் எல்லா திருமணங்களுமே, ஒரு நாள் கூத்துதான்’ என்று சொல்கிற படம். 30 வயதை தாண்டியும் திருமணமாகாத ஆசிரியை மியா ஜார்ஜ், குடும்பத்தை மீறி தன்னை விரும்பும் மாப்பிள்ளையைத் தேடி ...