கொடிவீரன்
தன் தங்கை சனுஷா மீது அதிக பாசம் வைத்திருக்கும் சசிகுமார், ஊர் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். சனுஷா படிக்கும் கல்லூரியில் படிக்கும் மகிமாவைப் பார்த்தவுடனே அவருக்கு காதல் வருகிறது. சசிகுமாரின்...
View Articleரிச்சி
பத்திரிகையாளர் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஒரு கொலையின் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்காக தூத்துக்குடி செல்கிறார். அங்குள்ள மீனவர்களிடம் நிவின் பாலி, நட்ராஜ், ராஜ்பரத் பற்றி...
View Articleமாயவன்
ஒரேமாதிரியான கொலைகளை வெவ்வேறு மனிதர்கள் செய்கிறார்கள். எல்லாக் கொலையிலும் வேண்டுமென்றே போலீசுக்கு க்ளூ கொடுக்கிறார்கள். குடும்பப்பெண், விஞ்ஞானி, நடிகை, பேச்சாளர் என வெவ்வேறு தளங்களில் உள்ளவர்கள் கொலை...
View Articleசென்னை 2 சிங்கப்பூர்
சினிமா படம் இயக்க வேண்டும் என்பது கோகுல் ஆனந்தின் நீண்டநாள் லட்சியம். அதற்காக தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்டுச் செல்கிறார். அவரோ இவரை ஏமாற்றிவிடுகிறார். பிறகு தனது நண்பனின் உதவியுடன், சிங்கப்பூரிலுள்ள...
View Articleபிரம்மா.காம்
விளம்பரக் கம்பெனி ஒன்றில், நிகழ்ச்சி இயக்குனராகப் பணிபுரிகிறார் நகுல். அதே கம்பெனியின் தலைமை அதிகாரியாக வேண்டும் என்பது அவரது லட்சியம். அப்போது மாடல் அழகி ஆஷ்னா சவேரி, தன் காதலுக்கு ஓகே சொல்வார் என்று ...
View Articleபள்ளி பருவத்திலே
பள்ளி தலைமை ஆசிரியர் கே.எஸ்.ரவிகுமாரின் மகன் நந்தன்ராம். அதே பள்ளியில் படிக்கும் ஊர் பெரிய தலக்கட்டு பொன்வண்ணனின் மகள் வெண்பாவைக் காதலிக்கிறார். வெண்பா நந்தன்ராமைக் காதலித்தாலும், அதை வெளியில்...
View Articleஅருவி
அருவிக்கு மிகவும் அழகான குடும்பம். அன்பான அம்மா, அக்கறையான தந்தை, நட்பான தம்பி, பாசத்துக்குரிய தோழிகள். இப்படி சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கும் அருவியின் வாழ்க்கையில், திடீரென்று பேரிடியாக வந்து...
View Articleஸ்டார் வார்ஸ் : தி லாஸ்ட் ஜெடி
தொழில்நுட்ப ரீதியாக மிரட்டிய ஹாலிவுட் படம், ஸ்டார் வார்ஸ். வரிசையாக பல பாகங்கள் வந்து நின்றுவிட்டது. ஸ்டார் வார்ஸ் மக்களுக்கு போரடிக்காவிட்டாலும், விண்வெளிக் கதைகள் கொண்ட படங்கள் வெவ்வேறு வடிவங்களில்...
View Articleடைகர் ஜிந்தா ஹே
மற்ற ஹீரோக்கள் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் தங்களது படம் சேர போராடிக் கொண்டிருக்கும்போது, அசால்ட்டாக ரூ.200 கோடி வசூலை பார்த்துவிட்டு வருபவர் சல்மான் கான். அந்த வரிசையில் சேர வந்திருக்கும் அவரது அதிரடி ...
View Articleசக்க போடு போடு ராஜா
நண்பன் சேதுவின் காதலுக்கு உதவச் சென்ற இடத்தில், அவரது காதலியின் தங்கை வைபவி சாண்டில்யாவின் காதலில் வலையில் சிக்குகிறார் சந்தானம். பெண்கள் இருவரும் பிரபல தாதா சம்பத்தின் தங்கைகள். மூத்த தங்கையின்...
View Articleவேலைக்காரன்
ஒருகாலத்தில் கூலிக்குப்பமாக இருந்து, பிறகு கொலைகாரக்குப்பமாக மாறிய இடத்தைச் சேர்ந்த படித்த முற்போக்குவாதி இளைஞன், சிவகார்த்திகேயன். அந்தப் பகுதியைச் சேர்ந்த தாதா பிரகாஷ்ராஜ், குப்பத்து இளைஞர்களை...
View Articleஜுமாஞ்சி 2: வெல்கம் டு ஜங்கிள்
1996, நான்கு ஹைஸ்கூல் சிறுவர்களுக்கு தண்டனையாக புதிதாக துவக்கப்பட உள்ள பள்ளி கணிணி மையத்தின் அறையை சுத்தம் செய்ய பள்ளி மேலாளர் நிர்பந்திக்கிறார். அங்கே ஒரு வித்யாசமான வீடியோ கேம் கிடைக்கிறது. நால்வரும்...
View Articleடார்கஸ்ட் ஹவர்- பட விமர்சனம்
பலவீனமான தேசத்தின் பாதுகாப்பு காரணமாக பார்லிமென்டின் எதிர்கட்சிகள் சர்ச்சையால் ஐக்கிய ராஜ்ஜிய பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் நிவிலி சாம்பர்லின். தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்கிறார் வின்ஸ்டன்...
View Articleஜெய் சிம்ஹா
தன்னுடைய பழைய வாழ்க்கையை மறக்க விசாகப்பட்டினத்தை விட்டுவிட்டு, தமிழகத்தில் வசிக்கிறார் பாலகிருஷ்ணா. கும்பகோணத்தில் கோயில் தர்மகர்த்தா கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். உள்ளூர் அரசியல் தலைவர்...
View Articleபத்மாவத் விமர்சனம்
ராஜ்புத் வம்சத்தை இழிவுபடுத்தும் வகையிலும், இந்துக்களுக்கு விரோதமாக பத்மாவதி சரித்திர படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் கர்னி சேவா அமைப்பினர்...
View Articleமன்னர் வகையறா
ஊர் பெரியவர் பிரபுவின் மகன்கள் கார்த்திக் குமார், விமல். சட்டத்தேர்வு எழுதி ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் விமலுக்கும், ஆனந்திக்கும் காதல். தன் காதலி சாந்தினிக்கு முறைமாமனுடன் திருமணம் என்றறிந்த...
View Articleகார்பன்
எப்படியாவது கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று, பல தொழில்களை செய்து பார்க்கிறார் பஹத் பாசில். ஆனால், எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிச்சம். அந்த நேரத்தில்தான் மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றைப் புதுப்பித்து,...
View Article12 ஸ்ட்ராங்
ஹாலிவுட்டில் போர் படங்கள் நிறைய வந்துள்ளன. இதில் பல படங்கள் சொதப்பலாகவும் மாறியுள்ளன. இதற்குக் காரணம், போர் படங்களுக்கான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டதுதான். இப்போது வெளியான 12 ஸ்ட்ராங்,...
View Articleபாகமதி
புராதன கோயில்களில், 12 சாமி சிலைகள் அடுத்தடுத்து காணாமல் போகிறது. இந்தப் பழியை அமைச்சர் ஜெயராம் மீது சுமத்தி, மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்று, முதல்வர் மற்றும்...
View Articleநிமிர்
மகேந்திரன் நடத்தும் போட்டோ ஸ்டுடியோவை கவனிக்கிறார், அவருடைய மகன் உதயநிதி. அவரைப் பால்ய பருவத்தில் இருந்து காதலிக்கும் பார்வதி நாயர், வயது வித்தியாசம் பார்க்காத பக்கத்துக் கடை எம்.எஸ்.பாஸ்கர், புதிதாக...
View Article