$ 0 0 தன்னுடைய பழைய வாழ்க்கையை மறக்க விசாகப்பட்டினத்தை விட்டுவிட்டு, தமிழகத்தில் வசிக்கிறார் பாலகிருஷ்ணா. கும்பகோணத்தில் கோயில் தர்மகர்த்தா கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவருடன் பகை, போலீஸ் அதிகாரியுடன் மோதல் ...