பத்திரிகையாளர் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஒரு கொலையின் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்காக தூத்துக்குடி செல்கிறார். அங்குள்ள மீனவர்களிடம் நிவின் பாலி, நட்ராஜ், ராஜ்பரத் பற்றி விசாரிக்கிறார். அப்போது கிடைக்கும் தகவல்கள் அதிர வைக்கிறது. நிவின் ...