ஒருகாலத்தில் கூலிக்குப்பமாக இருந்து, பிறகு கொலைகாரக்குப்பமாக மாறிய இடத்தைச் சேர்ந்த படித்த முற்போக்குவாதி இளைஞன், சிவகார்த்திகேயன். அந்தப் பகுதியைச் சேர்ந்த தாதா பிரகாஷ்ராஜ், குப்பத்து இளைஞர்களை கூலிப்படையாக மாற்றி வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து இளைஞர்களைக் ...