சிபிஐ ஆக மாறும் துரை சிங்கம்
ஆந்திரா, தெலங்கானா பிரிவினை கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் ஐஜி ெஜயபிரகாசின் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ அதிகாரியாக செல்கிறார், தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரி துரை சிங்கம். அங்கு விசாகப்பட்டினத்தையே தன்...
View Articleஎன்னோடு விளையாடு
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பரத், குதிரை ரேஸ் பிரியர். கடன் வாங்கி ரேஸில் கட்டுகிறார். இதனால், 25 லட்சம் ரூபாய் இழந்து கடனாளியாகிறார். ரேஸ் நியாயமாக நடக்கவில்லை, அதில் பெரும் சூதாட்டம் இருக்கிறது,...
View Articleபகடி ஆட்டம் - விமர்சனம்
ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் கவுரி நந்தாவுக்கு, தங்கை மோனிகா என்றால் உயிர். அவரைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். ஆனால், கல்லூரிக்குச் சென்ற இடத்தில், பணக்கார...
View Articleகனவு வாரியம் - விமர்சனம்
அருண் சிதம்பரத்துக்கு படிப்பை விட, புதுப்புது கண்டுபிடிப்புகளின் மீது அதிக ஆர்வம். உள்ளூரில் செல்போன் ரிப்பேர் கடை நடத்தும் அவர், மின்வெட்டால் தவிக்கும் தனது கிராமத்துக்கு, காற்றாலை மின் உற்பத்தி...
View Articleமுப்பரிமாணம் - விமர்சனம்
பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தனு பாக்யராஜும், சிருஷ் டாங்கேவும் பால்ய பருவத்து பள்ளித் தோழர்கள். சிருஷ்டியின் குடும்பம் காதலுக்குப் பரம எதிரி. காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காக, சொந்த தங்கையையே...
View Articleமொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
கட்டப்பஞ்சாயத்து செய்வோரிடமும், சமூக விரோதிகளிடமும் கறாராக கமிஷன் வாங்கும் கெட்ட போலீஸ் ராகவா லாரன்ஸ், டி.வி நிருபர் நிக்கி கல்ராணியைக் காதலிக்கிறார். ஸ்டேட், சென்ட்ரல் என அரசியலின் ஆணிவேரையே...
View Articleபுரூஸ்லீ - விமர்சனம்
பெயரில் தான் புரூஸ்லீ. நிஜத்தில் செம பயந்தாங்கொள்ளி, ஜி.வி.பிரகாஷ் குமார். புரூஸ்லீ படம் பார்த்தபோது வீராவேசம் கொண்டதால், அம்மா அந்தப் பெயரைச் சூட்டினாராம். ஜி.வியின் காதலி கீர்த்தி கர்பன்தா, நண்பன்...
View Articleயாக்கை : தடதடக்கும் மெடிக்கல் க்ரைம் எக்ஸ்பிரஸ்!
ரத்த வகைகளில் ‘எச் பாசிட்டிவ்’ என்பது மிகவும் அரிது. இரண்டு லட்சம் பேரில் ஒருவருக்குதான் இந்தவகை ரத்தம் இருக்கும் என்று அறிவியல் சொல்கிறது. மருத்துவத்தை முழுக்க முழுக்க வியாபாரமாக பார்க்கும் ஒருவனுக்கு...
View Articleகடுகு - விமர்சனம்
புலிவேஷம் போட்டு ஆடி பிழைப்பு நடத்தும் ஏழைக்கலைஞன், ராஜகுமாரன். அந்த ஊரில் மிகப் பெரிய செல்வந்தர், பரத். அரசியலில் ஈடுபட விரும்பும் பரத், ஒருநாள் அமைச்சரை தன் வீட்டில் தங்க ஏற்பாடு செய்கிறார்....
View Articleஅட்டு - விமர்சனம்
அட்டு என்கிற ரிஷி ரித்விக் தலைமையில், சென்னை குப்பைமேடுதான் உலகம் என்று வாழ்கிறார்கள் 5 அநாதை நண்பர்கள். உள்ளூர் கவுன்சிலருக்காக அடிதடியில் இறங்கி விசுவாசம் காட்டிவிட்டு, மீண்டும் குப்பைமேட்டுக்கு...
View Articleடோரா விமர்சனம்
கால்டாக்சி சென்டர் துவக்கும் நயன்தாரா, ஒரு பழைய மாடல் காரை வாங்குகிறார். ஒரு முறை அந்த காரை ஓட்டிச் செல்லும்போது அந்த கார் நயன்தாரவின் கட்டுப்பாட்டையும் மீறி ஒருவனை கொல்கிறது. அந்த காருக்குள் இருப்பது ...
View Article8 தோட்டாக்கள் - விமர்சனம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி காணாமல் போகிறது. வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு முதியவர், தன்னைப் புறக்கணித்தவர்களுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுக்க நினைக்கிறார். காணாமல் போன...
View Articleநான் தான் ஷபானா : உளவுக்காரியின் சாகசம்!
இந்தியில் உருவாகி தமிழ், தெலுங்கு என மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும் த்ரில்லர் படம். பன்னு மாதிரி தோற்றம் என்றாலும் பின்னு பின்னு என பின்னியிருக்கிறார் டாப்ஸி பன்னு. அம்மாவைக் கொடுமைப்படுத்திய...
View Articleசிவலிங்கா
ஓடும் ரயிலில் இருந்து சக்திவேல் வாசு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கை முடிக்கிறது ரயில்வே போலீஸ். ஆனால், காதலனை யாரோ கொலை...
View Articleகடம்பன்
மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள கடம்பவனத்தில் வசிக்கும் ஆர்யா, கேத்ரின் தெரசா இருவரும் காதலிக்கின்றனர். இதை கேத்ரினின் அண்ணன் ராஜசிம்மன் எதிர்க்கிறார். சிமென்ட் தயாரிப்பதற்கான தாதுப்பொருட்கள் கடம்பவனம்...
View Articleநகர்வலம்
பாலாஜி, யோகி பாபு, பாலசரவணன் மூவரும் சென்னையில் கூலிக்கு தண்ணீர் லாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஹவுசிங் போர்டில் வசிக்கும் தீக்ஷீதா, இளையராஜாவின் பாடல்களுக்கு தீவிர ரசிகை. அதை வைத்து,...
View Articleபாகுபலி 2
முதல் பாகத்தில், ‘பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்?’ என்ற கேள்விக்கான பதிலையும், கொடூரன் பல்வாள்தேவன் ஆட்சிக்கு அமரேந்திர பாகுபதி முடிவு கட்டியது எப்படி என்பதையும் சுவாரஸ்யம், பிரமாண்டம், விறுவிறுப்பு...
View Articleஆரம்பமே அட்டகாசம்
காதலித்த பெண்ணை மணக்க முடியாத பாண்டியராஜன், தன் மகன் ஜீவாவிடம், ‘கண்டிப்பா நீ லவ் மேரேஜ்தான் பண்ணணும்’ என்கிறார். அதற்கு அம்மா ஸ்ரீரஞ்சனியும் சப்போர்ட் செய்கிறார். இதையடுத்து சங்கீதா பட்டைக்...
View Articleலென்ஸ்
அதிக சம்பளத்தில் நல்ல வேலையில் இருக்கும் அரவிந்த், சபலப் பேர்வழி. இணையத்தில் ஆபாசப் படங்கள் பார்ப்பது, பதிவேற்றுவது, பெண்களுடன் ஸ்கைப்பில் சாட்டிங் எல்லாம் ஒரு மனநோய் போல் அவருக்குள் ஊடுருவி...
View Articleசரவணன் இருக்க பயமேன்
தோ ஜிந்தகி என்ற லெட்டர்பேட் தேசியக் கட்சியின் தமிழ் மாநில தலைவர், சூரி. வேலை எதுவுமின்றி இருக்கும் உதயநிதி, யோகி பாபு இருவரும் சூரியை துபாய்க்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பிவிட்டு, கட்சிப் பதவியைக்...
View Article