$ 0 0 தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பரத், குதிரை ரேஸ் பிரியர். கடன் வாங்கி ரேஸில் கட்டுகிறார். இதனால், 25 லட்சம் ரூபாய் இழந்து கடனாளியாகிறார். ரேஸ் நியாயமாக நடக்கவில்லை, அதில் பெரும் சூதாட்டம் இருக்கிறது, நாளை ...