$ 0 0 ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் கவுரி நந்தாவுக்கு, தங்கை மோனிகா என்றால் உயிர். அவரைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். ஆனால், கல்லூரிக்குச் சென்ற இடத்தில், பணக்கார இளைஞன் ...