$ 0 0 அரசியல்வாதியான என்.சி.பி.விஜயனின் நம்பிக்கைக்கு உகந்த ஒரு அடியாளாக இருக்கிறார், ஹீரோ விஜூ. அந்த நேரத்தில் பிரதமர் 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அறிவிப்புசெய்கிறார். இதனால், பழைய நோட்டுகளை ...