$ 0 0 தர்ஷனும், தீனாவும் நல்ல நண்பர்கள். தர்ஷனுக்கு ஒரு டீ கடை வைப்பதுதான் லட்சியம். அதற்காக தீனாவுடன் சேர்ந்து, டாப்சிலிப்பில் உள்ள புலிகள் காப்பகத்துக்கு பெயின்டிங் வேலைக்கு செல்கிறார். சுற்றுலா பயணிகளை கவர்வதற்குவைக்கப்படும் புலியின் சிலைக்கு ...