$ 0 0 ராபின் ஹூட் பாணி திருடன், கோபிசந்த். பணம் படைத்தஎல்லோரிடமும் கொள்ளையடிக்க மாட்டார். அவரது டார்கெட், ஊழல் அரசியல்வாதிகள்தான். அவரது கொள்ளையால் இரண்டு அமைச்சர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். யார் அந்தக் கொள்ளையன் என தெரியாமல் திகைக்கிறார்கள். ...