$ 0 0 திண்டுக்கல்லில் பலசரக்கு கடை நடத்தும் வசுமித்ர, பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக். திடீரென்று அவரை ஒரு மர்ம நபர் வேவு பார்க்க, உயிருக்கு பயந்து நமோ நாராயணன் மற்றும் ராஜசிம்மனின் அடியாட்களுடன் பதுங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் ...