$ 0 0 அரசியல் செல்வாக்கு, பணபலம், அடியாள் பலம் கொண்டவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அவரது செல்ல மகள் விஷ்ணுப்பிரியா, கொஞ்சம் துடுக்குத்தனமானவர். அவருக்கும், வாடகை வண்டியில் ஐஸ் விற்கும் கஜினி முருகனுக்கும் மோதல். மனோகரால் பாதிக்கப்பட்ட சிலர். விஷ்ணுப்பிரியாவை ...