$ 0 0 சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கைச் சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு, சினிமாவுக்கான மசாலா அம்சங்களுடன் வந்துள்ள படம் இது. ரோட்டில் டிராபிக்கை கன்ட்ரோல் செய்து ஆரம்பிக்கும் ராமசாமியின் சமூக சேவை, பிறகு விஸ்வரூபம் எடுக்கிறது. ...