$ 0 0 காதலில் தோல்வியடைந்த வசந்த் ரவியும், திருமண வாழ்வில் தோல்வியடைந்த ஆண்ட்ரியாவும் காதலித்து, லிவிங் டூ கெதராக வாழ்கிறார்கள். தாங்கள் இழந்ததை, ஒருவருக்குள் இன்னொருவர் தேடுகிறார்கள். இந்த அதீத காதலே வசந்த் ரவிக்கு ஆண்ட்ரியா மீது ...