$ 0 0 கட்டிடத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இன்ஜினியர், தனது கனவு பில்டிங்கை உருவாக்கும்போது, அதே கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். பிறகு அந்தக் கட்டிடத்தில் அவரது ஆவி சுற்றுவதாகவும், அங்கு செல்பவர்களை அது அடித்துக் கொல்வதாகவும் செய்தி ...