![]()
இன்ஸ்யூரன்ஸ் பணத்துக்காக கொலைசெய்யவும் துணியும் இளைஞனின் கதை. நாயகன் திலீப்குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என்பது லட்சியம். நாயகி திவ்யாசிங் அமெரிக்காவில் வேலைசெய்து வருகிறார்.இவருடைய முதலாளியாக ...