$ 0 0 வெற்றிமாறன் இயக்கத்தில் கதைநாயகனாக சூரி, வாத்தியாராக விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை பாகம்-1’. இப்படி படம் குறித்த அறிவிப்பிலேயே அவ்வளவு தெளிவுடன் ஆரம்பித்து எடுக்கப்பட்ட படம். பவானிஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், ...