$ 0 0 தமிழ்நாட்டில் நடந்த ஆணவக்கொலைகள் பற்றி டாக்குமென்டரி படம் தயாரிக்க, அமெரிக்காவில் இருந்து வரும் சிந்தியா லவுர்டேக்கு ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணனும், வைஷ்ணவி ராஜூம் உதவுகின்றனர். தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆணவக்கொலைகள் மற்றும் அதன் பின்னணி ...