$ 0 0 விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதா ஸ்ரீநாத், கே.ஆர்.விஜயா, ரோபோ ஷங்கர், மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சக்ரா’.இந்திய சுதந்திர தினம் பரபரப்பான கொடியேற்றம், போலீஸ் பாதுகாப்பு என நகரமே ...