நகரத்திலுள்ள
ஒரு அபார்ட்மென்ட்டில் வாட்ச்மேனாக இருக்கும் கருப்பசாமி, தன் பேத்தியின்
பிறந்தநாளுக்காக கிராமத்துக்கு செல்லும்போது, திடீரென்று சாலை விபத்தில்
சிக்கி இடும்பு எலும்பு முறிந்து படுக்கையில் விழுகிறார். தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மகன் ...