$ 0 0 பள்ளிப் பருவத்தில் இருந்து அசோக் செல்வனுடன் ஒன்றாகவே இருக்கும் தோழி ரித்திகா சிங், திடுதிப்பென்று, தன்னை திருமணம் செய்வதற்கு சம்மதமா என்று கேட்கிறார். அதற்கு உடனே சம்மதிக்கிறார், அசோக் செல்வன். ஆனால், திருமணத்துக்கு பிறகு ...