$ 0 0 தேனி பகுதியிலுள்ள ஊரில், காப்பர் தொழிற்சாலை கட்ட ஏற்பாடு நடக்கிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த அசுதோஷ் ராணா உதவியை நாடுகிறார், கார்ப்பரேட் முதலாளி ரவி கிஷன். தொழிற்சாலை வந்தால் ஊர் மக்களுக்கு கடுமையான ...