$ 0 0 ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் சில படங்கள் உலகம் முழுக்க வந்துள்ளது. இதற்கு முன்னால் தமிழிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும், ஒருவரே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த படம் என்ற வகையில், ஒத்த செருப்பு ...