$ 0 0 மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு கதை மாந்தர்களுக்கும் தனித்தனி கதை இருக்கிறது. அது பற்றி பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் துரியோதனன் கதையை சொல்லுகிற படம் இது. துரியோதனனை வில்லனாக பல படங்கள் சித்தரித்திருக்கிறது. ...