$ 0 0 சமுத்திரக்கனி, சங்கவி தம்பதிக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கொளஞ்சியை (கிருபாகரன்) சமுத்திரக்கனி அடித்து வளர்க்கிறார். இளைய மகனை செல்லம் கொடுத்து வளர்க்கிறார். இந்த வளர்ப்பு வித்தியாசம், நாளடைவில் கொளஞ்சியின் மனதிற்குள் தந்தை ...