$ 0 0 பல மொழிகளில் ரீமேக்கான பாயின்ட் பிளாங்க் (பிரெஞ்சு) படத்தை அதன் தரம், மணம், குணம் குறையாமல் தமிழுக்கு அளித்திருக்கும் படம். ரொம்ப ஸ்டைலிஷ்சான ஆக்ஷன் கேங்ஸ்டர் கதை. விறுவிறுப்பு குறையாமல் கொடுத்துள்ளார், இயக்குனர் ராஜேஷ் ...