$ 0 0 சிவாஜி கணேசன் நடித்த எமனுக்கு எமன், ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி படங்களை போல், எமலோகத்தை மையப்படுத்தி வந்துள்ள இந்தப் படத்தை அரசியல் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார், அறிமுக இயக்குனர் முத்துக்குமரன். எமதர்மராஜா ...