$ 0 0 என்ஜிகே என்று அழைக்கப்படுகிற நந்த கோபாலன் குமரன் ஒரு பொறியியல் பட்டதாரி. படிப்புக்கேற்ற வேலை கை நிறைய சம்பளம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து இயற்கை விவசாயம் செய்கிறார். அவருடன் மேலும் சில இளைஞர்கள் ...