![]()
டிராவல் போட்டோகிராபரான விஜய் சேதுபதி, தன் ஸ்டூடண்டுகளுக்கு போட்டோகிராபி பயிற்சி அளிக்க தஞ்சாவூர் வருகிறார். வாட்ச்மேன் ஜனகராஜ் உதவியுடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார். 1996ல் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த ...