$ 0 0 2003ல் திரைக்கு வந்திருந்த சாமி, மறுபடியும் தனது ஆக்ஷன் ஆட்டத்தை தொடர்ந்துள்ளார். திருநெல்வேலியின் தாதா பெருமாள் பிச்சை கோட்டா சீனிவாசராவை செங்கல் சூளையில் எரித்துவிட்டு, தனக்கு பயந்து அவர் ஓடிவிட்டதாக உலகத்தை நம்ப வைக்கிறார், ...