$ 0 0 போலீசுக்கு மாமுல் கொடுத்து கள்ளுக்கடை நடத்தும் மயில்சாமியின் மகன் தினேஷ், பனையேறி கள் இறக்கும் வேலை செய்கிறார். அந்த கடைக்கு அருகிலுள்ள டாஸ்மாக் பாரை லீசுக்கு எடுக்கிறார், உள்ளூர் அரசியல்வாதி தீனா. கள்ளுக்கடையால் டாஸ்மாக்குடைய ...