$ 0 0 தேனிக்கு அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் ரங்கசாமி என்ற ஆண்டனிக்கு, தன் அம்மாவின் காலம் முடிவதற்குள், அவர் பெயரில் சொந்த நிலம் வாங்கி விவசாயம் செய்து, கவுரவமாக வாழ வேண்டும் என்பது லட்சியம். ...