$ 0 0 ஏ.டி.எம் செக்யூரிட்டி அப்பா ஆர்.எஸ்.பாலாஜி, மூன்றே மாதத்தில் கேன்சரால் சாக இருக்கும் அம்மா சரண்யா பொன்வண்ணன், கல்லூரியில் படிக்கும் தங்கை ஜாக்குலின். அம்மாவை நோயில் இருந்தும், குடும்பத்தை வறுமையிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, மூத்த ...