$ 0 0 மிஷன் இம்பாசிபிள் சீரிஸில் இது 6வது பாகம். இதிலும் டாம் க்ரூஸ் ஹீரோ. 22 வருடங்களுக்கு முன் இதன் முதல் பாகத்தில் அவர் நடித்தார். இப்போதும் தானே சூப்பர் ஸ்டார் என்பதை இந்த படம் ...