![]()
கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் ஆகியவற்றுடன் சேர்த்து, உள்ளூர் அரசியல்வாதியாக இருக்கிறார் துரைப்பாண்டி. அவ்வப்போது பைத்தியக்காரத்தனமாக ஏதாவது யோசித்து, மற்றவர்களை டார்ச்சர் செய்வது அவரது துணைத்தொழில். திடீரென்று ஒருநாள் அவருக்கு விண்வெளிக்கு பயணம் செல்ல வேண்டும் என்ற ...