$ 0 0 அபாயகரமான சைபர் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவரது செல்போனில் இருந்து, அவருக்கே தெரியாமல் போட்டோக்களையும், வீடியோக்களையும், சுய விவரங்களையும் திருடி, குறிப்பாக நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு எக்ஸ் வீடியோஸ் என்ற இணைய தளம் சமூகத்தைச் ...